English | Sinhala

eZ Cash top up 2023 campaign

  • இந்த கொடுப்பனவு 2023 ஜனவரி 4 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்
  • eZ Cash பணப்பையினை டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாகவோ அல்லது online/mobile banking ஊடாகவோ அல்லது எந்தவொரு eZ Cash பிரதிநிதி ஊடாகவோ Top up செய்துக்கொள்ள முடியும்
  • இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற, பணப்பைக்கு ரூ. 2023/-ஐ Top up செய்தல் வேண்டும்.
  • தொடர்புடைய கொடுப்பனவு காலத்தில், ஒரு eZ Cash வாடிக்கையாளர் தனது பணப்பைக்கு ரூ. 2023/- ஐ எத்தனை முறை வேண்டுமானாலும் Top up செய்யலாம்
  • இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெறும் அனைவரிலிருந்தும் 3 வெற்றியாளர்கள் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு Apple AirPods (2nd Gen) வழங்கப்படும்
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையாகும். மேலும் செயற்றிட்ட காலத்தில் பங்குபெறும் தரப்பினருக்கு எவ்விதமான காரணமும் கூறாமல் செயற்றிட்டத்தை மாற்ற, திரும்பப்பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கொண்டுள்ளது.