English | Sinhala
eZ cash ஊடாக CEB, நீர், LECO பில் கட்டணங்களை செலுத்தி சேவை கட்டணத்தை உங்களுடைய genie App க்கு மீள் பெற்றுக்கொள்ளுங்கள்.
2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை genie app ஐ பயன்படுத்தி eZ Cash Wallet ஊடாக வாடிக்கையாளர்கள் தங்கள் CEB, LECO மற்றும் நீர் பில் கட்டணங்களை செலுத்தும் போது சேவை கட்டணங்களை eZ Cash உங்களுக்கு மீள் செலுத்தும்.
Terms & Conditions
- இந்த கொடுப்பனவு 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்
- வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற, genie app இல் உள்ள eZ Cash Wallet ஐ பயன்படுத்தி CEB, LECO அல்லது நீர் வாரிய பில் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
- புதிய மற்றும் ஏற்கனவே உள்ள eZ Cash வாடிக்கையாளர்களுக்கு இந்த கொடுப்பனவு செல்லுபடியாகும்.
- இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற குறைந்தபட்சம் 01 பரிவர்த்தனையை மேற்கொள்ளல் வேண்டும்.
- டிசம்பர் 31க்கு பின்னர் 05 வேலை நாட்களுக்குள் சேவை கட்டணங்கள் வாடிக்கையாளரின் eZ Cash wallet க்கு வரவு வைக்கப்படும்.
- செயற்றிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும் அதிகபட்சம் 1 பில் கொடுப்பனவுகளுக்கு மட்டுமே சேவைக் கட்டணம் மாற்றியமைக்கப்படும் (ஒன்று CEB அல்லது LECO மற்றையது நீர் வாரியம்).
- ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்ச சேவைக் கட்டணமாக ரூ.20/=வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
- இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான விளக்கமும் வழங்காமல் செயற்றிட்ட காலத்தின் போது எந்தவொரு நேரத்திலும் கொடுப்பனவு பொறிமுறையை மாற்ற, திரும்பப் பெற அல்லது செயற்றிட்டத்தை நிறைவு செய்வதற்கான உரிமையை Dialog Axiata PLC கொண்டுள்ளது.