English | Sinhala

முதலாவது eZ Cash ரீலோடுக்கு ரூ.100/= Cashback ஐ பெற்றிடுக! 

ஆகஸ்ட் 12 முதல் 31 வரை eZ Cash wallet ஐ Open செய்து ரூ. 200 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரீலோட் செய்து (Reload #111#, Genie app, My Dialog app, or WOW SuperApp வழியாக) ரூ.100/= Cashback ஐ உங்களுடைய eZ Cash wallet க்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

Terms & Conditions

  • இந்த கொடுப்பனவு 2025 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை செல்லுபடியாகும்
  • செயற்றிட்ட காலத்தில் eZ Cash பணப்பையை Open செய்யும்/ பதிவு செய்யும் புதிய வாடிக்கையாளர் இந்த செயற்றிட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்.
  • இந்த வெகுமதியைப் பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர்கள் செயற்றிட்ட காலத்தில் eZ Cash wallet உடாக ரூ.200 அல்லது அதற்கும் அதிகளவான தொகையை ரீலோட் செய்ய வேண்டும்.
  • தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100/= Cashback சலுகை கிடைப்பதுடன், ஒரு வாடிக்கையாளருக்கான அதிகபட்ச Cashback ரூ. 100/=
  • செயற்றிட்ட காலத்தில் வாடிக்கையாளர் ஒரே ஒரு வெகுமதியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்
  • eZ Cash wallet ஊடாக ரீலோட் செய்த பின்னர் cashback வெகுமதி அடுத்த வேலை நாளில் eZ Cash wallet க்கு வரவு வைக்கப்படும்
  • வாடிக்கையாளர்கள் eZ Cash wallet ஐ பயன்படுத்தி USSD (#111#), genie app, My Dialog app அல்லது WOW Super App ஊடாக ரீலோட் செய்ய வேண்டும்.
  • எந்தவொரு மோசடியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அது இந்த செயற்றிட்டத்திற்கான தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
  • இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு செயற்றிட்டத்துடனோ அல்லது விலைக்கழிவுகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியாது.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகை. எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி இந்த சலுகையை மாற்ற, மீள்பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை Dialog Axiata PLC கொண்டுள்ளது