Instructions

English | Sinhala

Payoneer, NETELLER அல்லது Skrill மூலம் வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று ரூ.10,000/= ஐ வெல்வதற்கான வாய்ப்பை பெறுங்கள்.

Payoneer, NETELLER அல்லது Skrill மூலம் உங்கள் eZ Cash Wallet க்கு வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று ரூ.10,000/= ஐ வெல்வதற்கான வாய்ப்பை பெறுங்கள். குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு ரூ.10,000/=. 2024 ஏப்ரல் 15வரை செல்லுபடியாகும். விரையுங்கள், இன்றே உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்.நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

  • இந்தச் சலுகை 2024 மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை செல்லுபடியாகும்.
  • 03 வெற்றியாளர்கள் விளம்பர ஊக்குவிப்பு பிரச்சார காலத்தின் முடிவில் தெரிவு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு ரூ.10,000/= வெகுமதி வழங்கப்படும்.
  • இந்த விளம்பர ஊக்குவிப்பு பிரச்சாரத்திற்கு தகுதிபெற eZ Cash வாடிக்கையாளர் Payoneer, NETELLER அல்லது Skrill மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுதல் வேண்டும் மற்றும் இந்த ஊக்குவிப்பு பிரச்சார காலத்திற்குள் குறைந்தபட்ச பரிவர்த்தனையாக ரூ.10,000/= ஐ ஆகக்குறைந்தது 01 தடவையேனும் பரிவர்த்தனை செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் ரூ.10,000/= வெகுமதிக்கு தகுதியுடையவர்கள் ஆவர், விளம்பர ஊக்குவிப்பு காலம் முடிவடைந்து 10 வார நாட்களுக்குள் உங்களுக்கான வெகுமதி eZ Cash wallet இல் சேர்க்கப்படும்.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையாகும், மேலும் பங்கேற்பாளர்களுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் விளம்பர ஊக்குவிப்பு காலத்தில் எந்த நேரத்திலும் விளம்பர ஊக்குவிப்பு பொறிமுறையை மாற்றவோ.திரும்பப்பெறவோ அல்லது விளம்பர ஊக்குவிப்பை நிறுத்தவோ டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு உரிமை உள்ளது.