English |
Sinhala
Honor X5 Smartphone வெல்க
செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 10 வரை eZ Cash Power Wallet ஐ Open செய்து அல்லது Classic Wallet ஐ Power Wallet க்கு மாற்றி ரூ. 10,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு Honor X5 Smartphone ஐ வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.
விதிமுறைகள் & நிபந்தனைகள்
- இந்த கொடுப்பனவு 2025 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 10 வரை மட்டுமே செல்லுபடியாகும்
- eZ Cash Power Wallet ஐ Open செய்து அல்லது genie app அல்லது Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாக தங்கள் Classic Wallet ஐ Power Wallet ஆக upgrade செய்து, இந்த செயற்றிட்ட காலத்தில் தங்கள் eZ Cash Power Wallet ஐ பயன்படுத்தி மொத்தமாக ரூ.10,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
- தெரிவு செய்யப்படும் வெற்றியாளர் Honor X5 ஸ்மார்ட்போனுக்குத் தகுதியுடையவர் என்பதுடன் செயற்றிட்ட காலத்தின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
- இந்த செயற்றிட்ட காலத்தில் எந்தவொரு மோசடியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளும் இடம்பெற்றிருப்பின் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
- இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு கொடுப்பனவுகளுடனோ அல்லது விலைக்கழிவுகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியாது.
- இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகை. எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி இந்த சலுகையை மாற்ற, மீள்பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை Dialog Axiata PLC கொண்டுள்ளது