English | Sinhala

eZ Cash இடமிருந்து ரூ.2500 பெறுமதியான Softlogic Glowmark voucher ஐ வெல்லும் வாய்ப்பினை பெற்றிடுங்கள்!

ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன் ரூ. 1000 அல்லது அதற்கு அதிகமாக ez cash Wallet க்கு Top up செய்து இந்த வாய்ப்பை பெற்றிடுங்கள். கொடுப்பனவு காலத்தின் முடிவில் 5 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள், மேலும் நீங்களும் வெற்றியாளராவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Terms & Conditions

  • இந்த கொடுப்பனவு 2024 ஒக்டோபர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்
  • கொடுப்பனவு காலத்தின் முடிவில் 05 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் மற்றும் அவர்களுக்கு ரூ.2500/- பெறுமதியான Softlogic Glomark Voucher வழங்கப்படும்.
  • இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற eZ Cash வாடிக்கையாளர் eZ Cash wallet இல் குறைந்தபட்சம் 01 பரிமாற்ற தொகையாக ரூ.1000/= அல்லது அதற்கு அதிகமான தொகையை கொடுப்பனவு காலத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் ரூ.2500/= Softlogic Glomark Voucher ஐ பெற்றுக்கொள்வார்கள். 
  • இந்த கொடுப்பனவு தொடர்பான ஏதேனும் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்படின் இது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
  • இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு  கொடுப்பனவுடனும் அல்லது விலைக்கழிவுகளுடனும் இணைத்து பயன்படுத்த முடியாது.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட கால கொடுப்பனவாகும். Dialog Axiata PLC ஆனது எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி கொடுப்பனவினை மாற்றியமைக்க அல்லது மீள் பெறுவதற்கான உரிமையை கொண்டுள்ளது.