English | Sinhala

eZ Cash  இடமிருந்து ரூ.5000 Softlogic Glomark  வவுச்சரை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றிடுங்கள்.

eZ Cash Wallet ஐ Genie, WOW Superapp அல்லது USSD (#111#) ஊடாக 2024 டிசம்பர் 05 முதல் 31  க்குள் Open செய்க

Terms & Conditions

  • இந்த கொடுப்பனவு 2024 டிசம்பர் 05 முதல் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் 
  • 2024 டிசம்பர் (05.12.2024 முதல் 31.12.2024 வரை) மாதத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களும் இந்த கொடுப்பனவில் பங்கேற்க முடியும். 
  • இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற வாடிக்கையாளர் கொடுப்பனவு காலத்தில் eZ Cash wallet ஐ பதிவு செய்து வெற்றியாளர் தெரிவு முடியும் வரை wallet ஐ செயற்படும் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
  • தெரிவு செய்யப்படும் 5 வெற்றியாளர்கள் ரூ.5,000/= Softlogic Glomark Voucher ஐ பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் வெற்றியாளர் கொடுப்பனவு காலம் நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்படுவார்கள்
  • இந்த கொடுப்பனவு தொடர்பான ஏதேனும் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பின் அது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
  • இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு சலுகையுடன் அல்லது விலைக்கழிவுகளுடன் இணைத்து பயன்படுத்த முடியாது.
  • இது வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும். Dialog Axiata PLC ஆனது எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பின்றி கொடுப்பனவினை மாற்றியமைக்க, மீள் பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது.