Instructions

English | Sinhala

eZcash இடமிருந்து ரூ. 10,000 வரை Cash சலுகையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு!

உங்கள் eZ Cash Power Wallet ஐ இப்போதே Open செய்து Genie, #111#, Wow அல்லது MDA ஐ பயன்படுத்தி ரூ. 10,000 க்கும் அதிகளவான பரிமாற்றங்களை மேற்கொள்ளுங்கள். டிசம்பர் 31க்கு முன் புதிய Power Wallet ஐ Open செய்யும் அல்லது Classic Wallet ஐ Power Wallet க்கு upgrade செய்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு செல்லுபடியாகும். கொடுப்பனவின் முடிவில், 25 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பினை பெற்றிடுங்கள். விரையுங்கள்!

Terms & Conditions

  • இந்த கொடுப்பனவு 2024 நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்
  • genie app மற்றும் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாக eZ Cash Power Wallet ஐ Open செய்யும் வாடிக்கையாளர்கள் அல்லது Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாக classic wallet ஐ Power wallet ஆக Upgrade செய்யும் வாடிக்கையாளர்கள், செயற்றிட்ட காலத்தில் தங்களின் eZ cash power wallet ஐ பயன்படுத்தி மொத்தமாக ரூ.10,000 அல்லது அதற்கு அதிகளவான பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவிற்கு தகுதியுடையவர்கள்.
  • தெரிவு செய்யப்படும் வெற்றியாளர் ரூ.10,000 வரை வெகுமதியை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவராவார் மற்றும் கொடுப்பனவு காலத்தின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
  • இந்த கொடுப்பனவு தொடர்பாக ஏதேனும் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பின் இது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
  • இந்த கொடுப்பனவினை வேறு கொடுப்பனவுகளுடன் அல்லது விலைக்கழிவுகளுடன் இணைத்து பயன்படுத்த முடியாது.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட கால கொடுப்னவாகும். Dialog Axiata PLC ஆனது எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பின்றி கொடுப்பனவினை மாற்றியமைக்க, மீள் பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது.
  • கொடுப்பனவு காலத்தின் முடிவில் தகுதியான வாடிக்கையாளர்களில் இருந்து 25 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (நவம்பர் 30 ஆம் திகதிக்குள் புதிய power wallet ஐ Open செய்து அல்லது classic wallet ஐ power wallet ஐ upgrade செய்து ரூ.10 000க்கும் அதிகளவான பரிமாற்றங்களை மெற்கொள்ளும் வாடிக்கையாளர்கள்) 
Reward Slab Reward Amount No Winners
Slab 01 10,000 1
Slab 02 5,000 5
Slab 03 2,500 5
Slab 04 1,000 14
Total 15