English |
Sinhala
ez Cash இடமிருந்து supermarket வவுச்சர்களை வெல்லுங்கள்
ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் உங்கள் eZ Cash ஐ பயன்படுத்தி பரிமாற்றத்தினை மேற்கொண்டு eZ Cash இடமிருந்து supermarket வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பை பெற்றிடுங்கள்!
Terms & Conditions
- இந்த கொடுப்பனவு 2025 ஏப்ரல் 10 முதல் 2025 ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்
- இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற, eZ Cash வாடிக்கையாளர் கொடுப்பனவு காலத்தில் ஒரு பரிமாற்றம் அல்லது பல பரிமாற்றங்கள் மூலம் மொத்தமாக ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு பரிமாற்றத்தினையும் மேற்கொள்ளுதல்
- தெரிவு செய்யப்படும் 03 வெற்றியாளர்கள் ரூ.10,000/= பெறுமதியான supermarket வவுச்சரை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள். கொடுப்பனவு காலம் நிறைவடைந்த பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
- இந்த செயற்றிட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு மோசடியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளும் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
- இதனை வேறு எந்தவொரு கொடுப்பனவுடனோ அல்லது அல்லது விலைக்கழிவுகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியாது.
- இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி இந்த கொடுப்பனவினை மாற்ற, மீள் பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கொண்டுள்ளது.