English | Sinhala

லேசி Pay/ லேசி கிரெடிட்டுடன் eZ Cash

Lesi Pay

லேசி Pay என்றால் என்ன?

  • லேசி Pay என்பது smart devices களுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு புரட்சிகரமான சேவையாகும்.
  • Dialog வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மாதாந்த தவணை முறை திட்டங்களில் கிரெடிட் கார்ட் இல்லாமலேயே தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட் சாதனத்தைப் பெறுவதற்கான வசதியை இது வழங்குகின்றது .
  • லேசி Pay இன் கீழ், உலகப் புகழ்பெற்ற பிராண்ட்களின் பரந்த அளவிலான மொபைல் ஃபோன்கள் மற்றும் டெப்லெட்களை நீங்கள் கொள்வனவு செய்யலாம்.

லேசி Pay க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

  • விண்ணப்பிக்க : Lesi Pay ஐப் பார்வையிடவும்

eZ Cash மூலம் Lesi Pay கடன் தவணைகளை எவ்வாறு செலுத்துவது?

  • நாடு முழுவதும் உள்ள எந்தவொரு eZ Cash பிரதிநிதியை நாடுவதன் மூலமோ அல்லது eZ Cash wallet ஊடாக உங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதன் மூலமோ கடன் தவணைகளை செலுத்தலாம்.
  • USSD மூலம்

    • #111# டயல் செய்யுங்கள் நிறுவன
    • கொடுப்பனவுகளை தேர்ந்தெடுக்கவும்
    • நிறுவனக் குறியீடாக LESI என டைப் செய்து , கடன் கணக்கு எண்ணை பயன்படுத்தவும் (97 இல் தொடங்கும்)

    MyDialog App மூலம்

    • MyDialog app இல் eZ Cash க்குச் செல்லவும்
    • நிறுவன கொடுப்பனவுகளை தேர்ந்தெடுக்கவும்
    • நிறுவனக் குறியீடாக LESI என டைப் செய்து, கடன் கணக்கு எண்ணை பயன்படுத்தவும் (97 இல் தொடங்கும்)

    genie app மூலம்

    • genie app மூலம் eZ Cash wallet க்குச் செல்லவும்.
    • PAY என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
    • Lesi Pay என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
விற்பனையாளர்கள் இருப்பிடங்கள்

(Lesi Pay தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும் முக்கிய விற்பனையாளர்கள் மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளனர்)

Lesi Credit

லேசி Credit என்றால் என்ன?

  • லேசி Credit என்பது Dialog வாடிக்கையாளர்களுக்கு Dialog பில் கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்படும் உடனடி கடன் வசதியாகும். (Dialog mobile and reload, Dialog TV மற்றும் Home Broadband). கடன் தொகையில் 50% ஐ உங்கள் eZ Cash wallet இற்கு பெற முடிவதுடன் அதன்மூலம் நீங்கள் எவருக்கும் பணம் பரிமாற்றம் செய்தல், பயன்பாடு மற்றும் ஏனைய பில் கட்டணங்களை செலுத்துதல், ரீலோட் செய்தல் உட்பட இன்னும் பலவற்றையும் செய்யலாம்.

லேசி Credit க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்க : Lesi Credit ஐப் பார்வையிடவும்

eZ Cash மூலம் லேசி Credit கடன் தவணைகளை எவ்வாறு செலுத்துவது?

  • நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு eZ Cash பிரதிநிதியை நாடுவதன் மூலம் கடன் தவணைகளை செலுத்தலாம்.