ez cash Migration

Sinhala | English

eZ Cash App Migration

To give a much faster and a better app experience, all our eZ Cash app users are now invited to link their eZ Cash wallet to genie app.

  • Download the genie app
  • Click on “link your eZ Cash account” option
  • Log on to genie app whenever you want to send money/ make a bill payment/ perform any other transaction and simply chose “eZ Cash wallet” as the payment option.

While we have discontinued the existing eZ Cash app, you can always use your eZ Cash wallet simply by dialing #111# from your mobile.

App இன் பயன்பாடு நிறுத்தப்பட்டதும் எனது eZ Cash பணப்பை செயற்படும் நிலையில் இருக்குமா?

ஆம், புதிய அனுபவத்துடன் genie App மூலம் அல்லது #111# டயல் செய்வதன் மூலம் செயற்படும் நிலையில் உள்ள eZ Cash பணப்பை ஊடாக எதிர்காலத்தில் உங்களுடைய அனைத்து பரிமாற்றங்களையும் மேற்கொள்ள முடியும்.

என்னுடைய தற்போதைய கணக்கு மிகுதிக்கு என்ன நடக்கும்?

கணக்கு மிகுதியில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்பட மாட்டாது. உங்கள் மிகுதியை சரிபார்க்க விரும்பினால், உங்கள் மொபைல் தொலைபேசியில் இருந்து #111# டயல் செய்யுங்கள் அல்லது உங்கள் பணப்பையை genie App உடன் இணைத்திருந்தால், உங்கள் பணப்பையை சரிபார்க்கும் போதெல்லாம் அது தானாகவே தோன்றும்.

முன்பு என்னால் eZ Cash மூலம் மேற்கொள்ள முடிந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் Genie App மூலம் மேற்கொள்ள முடியுமா?

ஆம், eZ Cash மூலம் உங்களால் மேற்கொள்ள முடிந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் இப்போது பல புதிய மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் genie App மூலம் நிர்வகிக்க முடியும்.

genie ஊடாக eZ Cash பணப்பைக்கு பதிவு செய்ய முடியுமா?

இல்லை. புதிய பதிவுகள் இன்னும் ஜீனி மூலம் எளிதாக்கப்படவில்லை, அது விரைவில் செயல்படுத்தப்படும். இருப்பினும் உங்கள் மொபைலில் இருந்து #111# ஐ டயல் செய்வதன் மூலம் eZ Cash சேவையில் பதிவு செய்யலாம்.

எனது eZ Cash பணப்பையை Genie App உடன் இணைப்பது எப்படி?

  • App இல் Log ஆகுங்கள்
  • Home Page இல் தோன்றும் "Link your eZ Cash Wallet" என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • ஒருமுறை சரிபார்க்க உங்கள் நணு ஊயளா PஐN இலக்கத்தை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்
  • Genie App மூலம் eZ Cash சேவையை பெற்றுக்கொள்ளுங்கள்

ஏற்கனவே genie பதிவு செய்யப்பட்ட இலக்கமும் எனது eZ Cash பணப்பை இலக்கமும் வித்தியாசமாக இருந்தால் நான் என்ன செய்வது? 2 இலக்கங்களையும் எப்படி இணைப்பது?

நீங்கள் genie@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலை அனுப்பி, உங்கள் தற்போதைய இலக்கத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக eZ Cash பணப்பை பதிவு செய்யப்பட்ட இலக்கத்தின் கீழ் அந்த இலக்கத்தை சேர்க்குமாறு கோர வேண்டும். நீங்கள் genie ஊடாக Dialog Finance இடமிருந்து கடன் வசதியை பெற்றிருந்தால் இந்த சேவையைப் பெற முடியாது.