English |
Sinhala
வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தைப் eZ Cash Wallet க்கு பெற்று 50 வெற்றியாளர்கள் 5GB டேட்டாவை வெல்லும் வாய்ப்பினை பெற்றிடுங்கள்.
eZcash இடமிருந்து 5GB any time data கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு!
அக்டோபர் 18-31க்குள் உங்கள் eZ Cash wallet க்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை பெற்று இந்த வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்.50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதில் நீங்களும் வெற்றியாளராகிடுவதற்கான வாய்ப்பினை பெற்றிடுங்கள்
விதிமுறைகளும் நிபந்தனைகளும்
- இந்த கொடுப்பனவு 2024 அக்டோபர் 18 முதல் 31 வரை மட்டுமே
- கொடுப்பனவு காலத்தின் முடிவில் 50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் அந்த வெற்றியாளர்களுக்கு 5GB any time data வழங்கப்படும்.
- கொடுப்பனவு காலத்தில் eZ Cash wallet க்கு வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவிற்கு தகுதியுடையவர்கள், அந்த வாடிக்கையாளர்கள் கொடுப்பனவு காலத்தில் குறைந்தபட்சம் ரூ.10 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை பரிமாற்றம் செய்திருத்தல் வேண்டும்.
- தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மட்டுமே 5 GB any time data,கொடுப்பனவினை பெற தகுதியுடையவர்கள்.5 GB any time data, கொடுப்பனவு காலத்தின் முடிவில் 10 வேலை நாட்களுக்குள் வெற்றியாளரின் ez cash wallet க்கு வழங்கப்படும்.
- இந்த கொடுப்பனவு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படும் வாடிக்கையாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
- இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு செயற்றிட்டத்துடனும் அல்லது விலைக்கழிவுடனும் இணைத்து பயன்படுத்த முடியாது.
- இது ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையாகும், மேலும் கொடுப்பனவு காலத்தில் பங்குபெறும் வாடிக்கையாளருக்கு எவ்விதமான காரணமும் கூறாமல் செயற்றிட்டத்தை மாற்ற, மீள் பெறுவதற்கான உரிமையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கொண்டுள்ளது.