English | 
            Sinhala
  
          
      ez cash இடமிருந்து நற்செய்தி
  
        மார்ச் 20 முதல் ஏப்ரல் 30 வரையில், ez cash power wallet  ஐ Open செய்து அல்லது  classic wallet ஐ power wallet க்கு மாற்றி ரூ.10,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்க.Honor X7b ஸ்மார்ட்போனை வெல்க
        
        Terms & Conditions
        
          - இந்த கொடுப்பனவு 2025 மார்ச் 20 முதல் ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்
 
          - eZ Cash Power Wallet ஐ Open செய்யும் அல்லதுGenie app அல்லது Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாக தங்கள் Classic Wallet  ஐ Power Wallet ஆக upgrade செய்யும் வாடிக்கையாளர்கள், இந்த செயற்றிட்ட காலத்தில் தங்கள் eZ Cash Power Wallet ஐ பயன்படுத்தி ரூ.10,000 அல்லது அதற்கும் அதிகளவான தொகையை பரிவர்த்தனைகளை  செய்து இந்த செயற்றிட்டத்தில் பங்கேற்க முடியும்.
 
          - தெரிவு செய்யப்படும் வெற்றியாளர் Honor X7b 4G 8GB 256GB Silver Smartphone  ஐ பெற்றுக்கொள்வார் மற்றும்  வெற்றியாளர் செயற்றிட்ட காலத்தின் முடிவில் அறிவிக்கப்படுவார்.
 
          - இந்த செயற்றிட்ட காலத்தில் எந்தவொரு மோசடியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளும் இடம்பெற்றிருப்பின் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
  
          -  இந்த கொடுப்பனவினை வேறு எந்தவொரு கொடுப்பனவுகளுடனோ அல்லது விலைக்கழிவுகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியாது.