English |
Sinhala
உங்கள் eZ Cash wallet க்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை பெற்று eZ Cash இடமிருந்து supermarket வவுச்சர்களை வெல்லுங்கள்.
ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன் உங்கள் eZ Cash wallet க்கு ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தைப் பெற்று, eZ Cash இடமிருந்து supermarket வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பை பெற்றிடுக!
Terms & Conditions
- இந்த கொடுப்பனவு 2025 ஏப்ரல் 08 முதல் 2025 ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்
- இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற eZ Cash வாடிக்கையாளர் ரூ.25000 அல்லது அதற்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை eZ Cash Wallet க்கு பெற்றுக்கொள்வதுடன் கொடுப்பனவு காலத்தில் ஒன்று அல்லது அதற்கு அதிகளவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- தெரிவு செய்யப்படும் 05 வெற்றியாளர்கள் ரூ.5000/= பெறுமதியான Softlogic Glomark சூப்பர் மார்க்கெட் வவுச்சரை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள். கொடுப்பனவு காலம் நிறைவடைந்த பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
- இந்த செயற்றிட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு மோசடியான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளும் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
- இதனை வேறு எந்தவொரு கொடுப்பனவுடனோ அல்லது அல்லது விலைக்கழிவுகளுடனோ இணைத்து பயன்படுத்த முடியாது.
- இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி இந்த கொடுப்பனவினை மாற்ற, மீள் பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கொண்டுள்ளது